குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள இந்த ஜூஸை பருகலாம்
நாம் எடுத்துக் கொள்ளும் உணவே நம் உடலில் ஆரோக்கியம் உள்ளது. வாய்வு தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் நீங்க. எடை இழப்பு சரியாக.
நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கு, கல்லீரல் செயல்பாட்டை தூண்டுவதற்கு, நச்சுக்களை நீக்குவதற்கு, ஆற்றல் அதிகரிப்பதற்கும், மனநிலையை மேம்படுத்துவதற்கும், அன்னாச்சி பழம் உதவுகிறது.
வெள்ளரிக்காய், அண்ணாச்சி சேர்த்து ஜூஸாக செய்து சாப்பிட்டு வரலாம். வைட்டமின் பி, காம்ப்ளக்ஸ், சி மற்றும் போலிக் அமிலம் போன்றவை அதிகம் வெள்ளரிக்காயில் உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி
சல்பர், பொட்டாசியம் மற்றும் இயற்கை க்ளோரின் போன்றவையும் அதிகம் நிறைந்த இந்த காய் மூட்டு மற்றும் தசை வீக்கம். ஹைப்பர் டென்ஷன் மற்றும் உடல் வறட்சி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க உதவுகின்றது.
சைனஸ் ஆர்த்ரிடிஸ் பெருந்தமனி தடிப்பு போன்ற பல பிரச்சனைகளை தடுக்க கூடிய திறன் வாய்ந்த அன்னாச்சி பழத்தில் குளோரின் சல்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து, கால்சியம், அயோடின், வைட்டமின்களான ஏ, பி, பொட்டாசியம், சோடியம் நிறைந்து காணப்படுகிறது.
குடலை சுத்தமாக்க
அன்னாசி மற்றும் வெள்ளரிக்காய் இரண்டும் உடலில் சில மாயங்களை புரிய கூடிய தன்மை கொண்டது. பச்சையான காய்கறிகள், பழங்கள் போன்றவை குடலை சுத்தம் செய்வதற்கு தேவையான சக்தியை வழங்குகின்றன.
ஆரோக்கியத்தை மேம்படுத்த
உடலை சுத்தமாகவும், அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஒரு இயற்கை தீர்வு என்று இவற்றை உபயோகிக்கலாம். மேலும் நம் உடலில் மிகவும் சென்சிடிவான உறுப்புகளில் செரிமான மண்டலத்தின் ஒரு பகுதியான பெருங்குடல் நச்சுக்கள் மற்றும் அச்சுறுத்தும் சேர்மங்களை நீக்கும் பணியை செய்கிறது.
பெருங்குடல் பல நோய்களுக்கு எளிதான இலக்காகும் புற்றுநோய் வீக்கம் மற்றும் அதிகப்படியான பெருங்குடல் நச்சுக்கள் போன்றவை இதில் அடங்கும்.