செய்திகள்தமிழகம்வேலைவாய்ப்புகள்

Job opportunity 2023: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் அறிய வேலை வாய்ப்பு; மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா???

தமிழக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Social Worker பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் காலி பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 15.11.2023 ஆகும். எனவே விருப்பமுள்ள மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்தி வேலை வாய்ப்பு பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தேனி மாவட்ட மக்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும்.

காலிப்பணியடங்கள்

தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Social Worker பணிக்கு பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கல்வித்தகுதி

Social Worker பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.A in Social work/ Socialogy/ Social sciences பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மேல் குறிப்பிட்ட வயதிற்குள் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்கள் மட்டுமே வரவேற்கப்படுகின்றன.

சம்பளம்

Social Worker பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் மாத சம்பளமானது ரூ. 18536 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

தமிழக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் அறிவித்துள்ள இப்படைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் உங்களது விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியான 15.11.2023 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி

 E.Santhiya, District Child Protection Officer, District Child Protection Unit, District Block Level Officer Building-II, Collectorate Campus, District Employment Office Upstairs, Theni-625531. 

அதிகாரப்பூர்வ இணையதளம்

Download Notification link 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *