கல்விவேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு

கும்பகோணம் வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. தமிழ்நாட்டில் கும்பகோணம் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்த ஒன்றாகும்.

கல்வி பணியிடம்

வேளாண்மை பல்கலைகழகத்தில் சீனியர் ரிசர்ச் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சீனியர் ரிசர்ச் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதியாக ஃபார்ம பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு பெறுவார்கள் கும்பகோணத்தில் பணிக்கு அமர்த்தப் படுவார்கள். தமிழ்நாடு பல்கலைக் கழகத்தில் பணிவாய்ப்பு பெறுபவர்கள் மாத சம்பளமாக ரூபாய் 25 ஆயிரம் முதல் ரூபாய் 31 ஆயிரம் வரை சம்பளம் தரலாம்.

தேர்வு

டிஎன்ஏயுயவில் பணியிடம் பெற நேர்காணல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் நேரடி தேர்வானது ஜனவரி 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

விருப்பமும் தகுதியும் உடையோர் ஜனவரி 11 கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரடியாக பங்குகொண்டு பணி வாய்ப்பு பெறலாம்.

தமிழ்நாடு அரிசி ஆராய்ச்சி நிறுவனம்

ஆடுதுரை

கும்பகோணம் 612101

அதிகாரபூர்வ அறிவிப்பு அறிக்கையினை https://tnau.ac.in/csw/job-opportunities/ இங்கு கொடுத்துள்ளோம். அதனை கிளிக் செய்து முழுமையாக படித்துப் பார்க்கவும். மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் https://tnau.ac.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்தையும் இங்கு கொடுத்துள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *