தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு அரசு பேரூந்து அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிலையத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடத்திற்கு விருப்பமும் தகுதியும் உள்ளோர் விண்ணப்பிக்கலா.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த அறிவிக்கப்பட்டுள்ள பணியிடம் 1 ஆகும்.
அரசு போக்குவரத்து நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெறுவோர்கள் சம்பளமாக ரூபாய் 6,000 முதல் 9,000 வரை பெறலாம்.
அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்கல் பணியிடமானது திருவண்ணாமலையில் இருக்கும்.
இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
அதிகாரப்பூர்வ தளத்தில் வேலைவாய்ப்பு https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/601d297b8efcd708a24f8f58 அறிவிக்கை இணைப்பை பெற விண்ணப்பிக்கவும்.