கல்விவேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு மருத்துவ வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ பலகலைகழகத்தில் வேலைவாய்ப்பு பெற விருப்பமும் தகுதியும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிட எண்ணிக்கை 2 ஆகும்.

தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோ மற்றும் பீல்டு வொர்கர்/ சைண்டிஃபிக் அட்மினிஸ்டேட்ரிவ் அஸிஸ்டெண்ட் பணியிடங்கள் நிரப்படவுள்ளன.

கல்வி

கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது

35 வயது முதல் 50 வயது வரை அந்தந்த பிரிவுப் பணியிடங்களுக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம்.

தேர்வு

கால்நடை மருத்துவப் பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு பெற நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேரடித் தேர்வானது சென்னையில் மத்திய பல்கலைகலைக்கழக லேபாரட்டரியில் நடை ஜூலை 7, 2021 ஆம் நாள் காலை 9,30 மணிமுதல் நடைபெறுகின்றது.

விண்ணப்பம்

விண்ணப்ப அறிவிக்கையினைப் பெற அதிகாரப்பூர்வ லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம். அதனை http://www.tanuvas.ac.in/nea/vacancies/JRF_VRCBV_2021.pdf கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *