கல்விபோட்டித்தேர்வுகள்

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான தெற்கு ரயில்வேயில் ஓய்வு பெற்றவர்களுக்காக உள்ள காலியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

தெற்கு ரயில்வேயில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 9 ஆகும்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 64 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

தெற்கு ரயில்வேயில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் தகுதியானவர்கள்

எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தெற்கு ரயில்வேயில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் SSE/ வேலை, SSE/D&D, SSE/ELC போன்ற பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை செலுத்த அறிவிக்கப்பட்டுள்ள இறுதி நாள் ஏப்ரல் 10, 2023 ஆகும்.

மேலும் படிக்க : ஆசிய விளையாட்டு போட்டிகளின் குறிப்புகள் 2018!!!!

அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் https://sr.indianrailways.gov.in./ அதனை கிளிக் செய்து விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து அதனை முறையாக படித்து பார்த்து விண்ணப்பத்தில் தேவைப்படும் தகவல்களை பூர்த்தி செய்து அஞ்சலில் அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரியை கீழே கொடுத்துள்ளோம்

அஞ்சல் முகவரி
துணை தலைமை பொறியாளர்/கதி சக்தி
இரண்டாவது தளம் என் ஜி ஓ இணைப்பு பார்க்க டவுன் சென்னை 60003

மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சியின் இன்ஜினியரிங் வேலைவாய்ப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *