கல்விவேலைவாய்ப்புகள்

தமிழ்நாட்டில் செயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

செயில் இந்தியா நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன.

  • தமிழ்நாட்டில் சேலம் செயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
  • இரும்பு எஃக்கு நிறுவனத்தில் பொதுமருத்துவர் பணியிடங்களுக்கு நேரடி தேர்வு மூலம் தகுதியானோர் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • தமிழ் நாடு இரும்பு எஃகு நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெற்றால் சேலத்தில் பணிவாய்ப்பு பெறலாம்.

பணியிடங்கள் எண்ணிக்கை

இந்திய உருக்கு ஆணையம் பணியிடத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிட்டு இருக்கின்றது செயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக இருக்கும் மொத்த பணியிடங்கள் 4 ஆகும்,.

பணியிடம்

இந்தியக் உருக்கு ஆலை நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவ அதிகாரி பணிவாய்ப்பு பெறுவோர் சேலம் இரும்பு தொழிற்சாலையில் பணியிடம் பெறலாம்.

கல்வி

சேலம் ஸ்டீல் ஆலையில் பொதுமருத்துவ அதிகாரிக்கான பணியிடங்களுக்குக் கல்வித் தகுதியாக எம்பிபிஎஸ் படித்திருக்க வேண்டும்.

நேரடித் தேர்வு

சேலம் செயில் நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற நேரடித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். நேரடித் தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும்.

சேலம் செயில் நிறுவனத்தின் நேரடி தேர்வு நடைபெறும் முகவரியினை கிழே கொடுத்துள்ளோம்.

ஹெச்ஆர்டிசி போர்டு ரூம்.

ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மெண்ட் செண்டர் பில்டிங்,

சேலம் ஸ்டீல் பிளாண்ட்,

சேலம்.

அக்டோபர் 21 விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதியாகும் விதிமுறையின்படி சம்பளத் தொகையும் பெறலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *