கல்விபோட்டித்தேர்வுகள்வேலைவாய்ப்புகள்

வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு!

வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருமான வரித்துறை புதிதாக இன்கம் டேக்ஸ் இன்ஸ்பெக்டர், டாக்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிகளுக்கு என்ன மொத்தம் 72 பணியிடங்களை நிரப்ப உள்ளது விருப்பமும் தகுதியும் உடையோர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் கீழ் இயங்கும் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்

வருமானவரித்துறையில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 72 ஆகும் வருமான வரி துறையில் இன்கம் டேக்ஸ் இன்ஸ்பெக்டர் பணிக்கு 28 காலி பணியிடங்கள் நிரப்ப உள்ளன.

டேக்ஸ் அசிஸ்டன்ட் பணிக்கு 28 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மல்டி டாஸ்க் பணியிடங்களுக்கு 16 பேர் இடம்பெற்றுள்ளனர்.

வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு பெற நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பினை முடித்திருக்க வேண்டும்.

வயது

வயதுவரம்பாக 18 வயது முதல் 30 வயதுடைய இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். டேக்ஸ் மல்டி டாஸ்கிங் ஸ்டாப் மற்றும் டாக் அசிஸ்டன்ட் பணிக்கு 18 முதல் 27 வயது இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்.

தேர்வு


எழுத்து மற்றும் நேர்காணல் தேர்வு மூலமாக தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சிக்கான நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்

விண்ணப்பம்

விண்ணப்ப முறை ஆன்லைன் மூலம் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பணி வாய்ப்பு பெறலாம். விண்ணப்பத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும் மேலும் தகவல்களைப் பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்யவும் இது அதிகாரப்பூர்வ இணைய லிங்க் https://www.tnincometax.gov.in/ ஆகும். அவற்றைப் படித்து பார்த்து அவன் நன்கு புரிந்து சரியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் சப்மிட் செய்ய வேண்டும். மேலும் விண்ணப்பத்தை அறிவிக்கப்பட்டுள்ள தேதியில் அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி பிப்ரவரி 6, 2023 ஆகும்.


கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்தால் ஆன்லைன் நோட்டிபிகேஷன் மற்றும் விண்ணப்பிப்பதற்கான ியர் பகுதியும் இடம்பெறும்

மேலும் படிக்க ; குரூப் 2 தேர்வுக்கான தேர்வு முறை விளக்கங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *