தமிழக அரசில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Sanitary Worker, Audiologist & Speech Therapist பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 20.05.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடைய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிறுவனம் | தஞ்சாவூர் அரசு மருத்துவமனை |
பணியின் பெயர் | Sanitary Worker, Audiologist & Speech Therapist |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Sanitary Worker, Audiologist & Speech Therapist பணிக்கென 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Audiologist & Speech Therapist – 1
- Sanitary Worker – 1
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Audiologist & Speech Therapist – Rs. 20,000/-
- Sanitary Worker – Rs. 8,500/-
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.05.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.