இந்துசமய அறநிலைத்துறையில் வேலைவாய்ப்பு!
தமிழக அர நிலை துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக இந்து சமய அறநிலைத்துறை 2020 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தமிழவன் அரண் அமைத்து அறநிலைத்துறை அறிவித்துள்ள பணியிடம் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கின்றது.
திருவண்ணாமலை மாவட்டம் காளியம்மன் கோவிலில் காலிப் பணியிடம் நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காளியம்மன் கோயிலில் பூசாரி பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது:
அருள்மிகு காளியம்மன் திருக்கோயிலில் பணி வாய்ப்பு பெற 18 வயது முதல் 35 வயது வரை உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி:
மேலும் கல்வித் தகுதியாக ஆதலால் கல்வி முடித்திருக்க வேண்டும். சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் தமிழில் எழுத படிக்க தெரிய வேண்டும்.
சம்பளம்
தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பணி வாய்ப்பு பெறும் பூசாரி ரூபாய் 7 ஆயிரத்து 400 வரை சம்பளம் பெறலாம் தேர்வு முறை பூசாரி பணியிடத்திற்கு நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பம்
இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 300 செலுத்த வேண்டும.
