ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு
ஈரோடு மாவட்டத்தில் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இஐடி பாலிடெக்னிக் கல்லூரியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு பாலிடெக்னிக் கல்லுரியில் பணிவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது..
இஐடி பாலிடெக்னிக் கல்லுரியில் பணிவாய்ப்பு பெற நேரடியாக மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 12 ஆகும்.
ஈரோடு பாலிடெக்னிக் கல்லூரியில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 12 ஆகும். மேலும் இஐடி கல்லூரிகள் லேப் அசிஸ்டென்ட் மற்றும் ஸ்கில்லுடு அசிஸ்டன்ட்/ லேப் அஸிஸ்டெண்ட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஐடி பாலிடெக்னிக் கல்லூரியில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள வயதானது 36 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஈட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பெறுவார்கள் மாத சம்பளமாக ரூபாய் 62 ஆயிரம் பெறலாம் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் ஐடிஐ பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஈரோடு பாலிடெக்னிக் கல்லூரிகள் நேரடி தேர்வு மூலமாகத் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அஞ்சலில் அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தின் நகலை இங்கு இணைத்துக் http://www.eitpolytech.in/Application%20Format%20-%20Skilled%20&%20Lab%20Assistant.pdf கிளிக் செய்து டவுன்லோட் செய்து தகவலை முறையாகக் கொடுத்துப் பூர்த்தி செய்ய வேண்டும்.
தேவைபடும் சான்றிதழ் காப்பிகளை இணைத்து அனுப்ப வேண்டும். இஐடி பாலிடெக்னிக் கல்லூரியில் பணி வாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி டிசம்பர் 17 ஆகும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பு லிங்கினை http://www.eitpolytech.in/ இங்கு கிளிக் செய்ய வேண்டும்.