கல்விசெய்திகள்வேலைவாய்ப்புகள்

இந்திய பாதுகாப்புத்துறையில் பணிவாய்ப்பு பெறனுமா

இந்திய பாதுகாப்புத் துறையில் பணிபுரிய ஆசையா உங்களுக்கான அறிய வாய்ப்பு பயன்படுத்துங்கள்.

இந்திய பாதுகாப்புத்துறையின் வேலைவாய்ப்பு பெற பலருக்கும் கணக்குகள் இருக்கும் உங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இங்கே பகிர்ந்துள்ளோம், முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். இந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞான பிரிவு பணியிடங்களுக்கு நிறைவு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டிஆர்டிஓவில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களில் வாய்ப்பு பெற முழுமையாக படித்து கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

கல்வி:

டிஆர்டிஓ வில் பணி வாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியானது இன்ஜினியரிங் மற்றும் சயின்ஸ் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியிடங்கள்:

டிஆர்டிஓ வின் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 37 ஆகும். டிஆர்டிஓ அறிவிக்கப்பட்ட விஞ்ஞானிகளின் எண்ணிக்கை விவரங்கள் கீழே கொடுத்துள்ளோம்.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பணிக்கு 35 பணியிடங்களும்

கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் பணிக்கு 12 பணியிடங்களும் மெட்டீரியல் சயின்ஸ் இன்ஜினியரிங்,

மெட்டாலாரிஜிகல் இன்ஜினியரிங் 10 பணியிடங்களும்,

பிசிக்ஸ் 10 பணியிடங்களும்,

கெமிக்கல் இன்ஜினியரிங் பணியிடங்கள்,

மேத்தமேடிக்ஸ் 4 பணியிடங்கள்,

சிவில் இன்ஜினியரிங் 3 பணியிடங்கள்,

சைக்காலஜி 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

டிஆர்டிஓ விஞ்ஞானி வாய்ப்பு பெற விண்ணப்பிக்க இன்ஜினியரிங் மற்றும் சயின்ஸ் துறையில் இளங்கலை முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

வயது:

இந்திய பாதுகாப்புத்துறையின் பணிவாய்ப்பு பெற 28 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர் 31 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினர் 33 வயது வரை உள்ளூர் விண்ணப்பிக்க தகுதியுடையோர் ஆவார்கள். மற்ற பிரிவினருக்கு விதிமுறை தளர்வு உள்ளது.

சம்பளம்:

இந்திய பாதுகாப்புத் துறையில் விஞ்ஞானி வாய்ப்பு பெறுபவர்கள் மாத சம்பளமாக ரூபாய் 56,100 தொகை பெறலாம்.

கொடுக்கப்பட்டுள்ளன கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ லிங்கினை https://rac.gov.in/index.php?lang=en&id=0 கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் டிஆர்டிஓவின் அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பெற கொடுக்க்ப்பட்டுள்ள https://rac.gov.in/download/advt_137.pdf லிங்கினை கிளிக் செய்யவும்.

இந்திய பாதுகாப்புத்துறையின் கீழ் விஞ்ஞானி பணி வாய்ப்பு பெற ஜூலை 10, 2020 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் இதுவே அறிவிக்கப்பட்ட கடைசி தேதியாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *