சென்னைப் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு
சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். சென்னை பல்கலைக்கழகத்தில் கெமிஸ்ட்ரி துறையில் அறிவிக்கப்பட்டுள்ளன. மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் பிராஜக்ட் பெல்லோ கெமிஸ்ட்ரி துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிவாய்ப்பு பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கவும்.
சென்னை பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு பெற கல்வித் தகுதியாக பி எச்டி டிகிரி என்இடி போஸ்ட் கிராஜுவேஷன் முடித்திருக்க வேண்டும். மேலும் ஒரு பணியிடம் மட்டும் நிரப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வேலைவாய்ப்பு நிறுவனம் | சென்னை பல்கலைகழகம் |
பணியிடங்கள் எண்ணிக்கை | 1 |
வயது வரம்பு | குறிப்பிடப்படவில்லை |
பணியிடம் | தமிழ்நாடு, சென்னை |
சென்னை பல்கலைகழகத்தில் கெமிஸ்ட்ரி ப்ராஜெக்ட் பெல்லோ பணியிடத்திற்கு தகுதி பெறுவோர் மாத சம்பளமாக ரூபாய் 14,000 வரை பெறலாம்
சென்னை பல்கலைகழகத்தில் கெமிஸ்ட்ரி துறையில் பிராஜக்ட் பெல்லோ பணியிடத்திற்கு நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியுடையோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சென்னை பல்கலைக்கழகத்திற்கு வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
சென்னை பல்கலைக்கழகத்தில் கெமிஸ்ட்ரி துறையில் பணி இடம் பெற செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களைச் செலுத்தலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப அறிவிக்கப்பட்ட இறுதி தேதி செப்டம்பர் 30, 2007 ஆகும். மேலும் தகவல்களைப் பெற மெட்ராஸ் யூனிவர்சிட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் தகவல்கள் பெறலாம். தகவல்களை இணையத்தில் டவுன்லோடு செய்து படிக்கவும், தேவைப்படும் ஆவணங்களைக் கொடுக்கவும் மேலும் சென்னை பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள https://www.unom.ac.in/ இணைப்பினை கிளிக் செய்து படித்துப் பார்க்கவும்.
சென்னைப் பல்கலைகழகத்தில் அதிகாரப்பூர்வ பணிவாய்ப்புக்கான அறிவிப்பு இணைப்பைப் பெற இங்கே கொடுக்கப்பட்டுள்ள https://jobstamil.in/wp-content/uploads/2020/08/madras-university-project-fellow-post-in-the-department-of-inorganic-chemistry-advt-details.pdf லிங்கினை கிளிக் செய்யவும்.