எழுத படிக்க தெரிந்தால் வேலைவாய்ப்பு
இந்து சமய அறநிலைத்துறையில் வேலைவாய்ப்பு பெற அரிய வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளுங்கள்.
இந்து அறநிலைத்துறையில் அறிய இந்த வாய்ப்பை பயன்படுத்த எழுத படிக்க தெரிந்தால் போதுமானது ஆகும். சென்னையில் பணிவாய்ப்பு பெற படிக்க எழுத தெரிந்தால் போதுமனது ஆகும்.
சென்னை அருள் ஏகம்பரேஸ்வர் திருக்கோவிலுள்ள பணியிடங்கள் ஓதுவார் பரிச்சாகர் காவலர், இரவு காவலர், திருவிலக்கு மற்றும் கால்நடை பராமரிப்பாளர் பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். அறநிலைத்துறையில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 6 ஆகும்.
தகுதியும் விருப்பமுள்ளோர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு எழுத படிக்க தெரிந்திருத்தல் அவசியம் ஆகும்.
விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள தொடக்க நாள் அக்டோபர் 27, 2022 ஆகும்
விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி நவம்பர் 26, 2022 ஆகும்.
அந்தந்த பணியிடங்களுக்கு ஏற்ப ரூபாய் 12,600 முதல் 10, 000 வரை பெறலாம்.
சென்னையில் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் .
விண்ணப்பங்களை அனுப்ப கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.
செயல் அலுவலர், சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வர் திருக்கோவில் 315, தங்கசாலை தெரு சென்னை 3 ஆகும்.