கல்விவேலைவாய்ப்புகள்

சென்னையில் வேலைவாய்ப்பு தகவல்கள்

இளைஞர்களுக்கு சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ள புராஜெக்ட்ஸ் இன்ஜினியர் மற்றும் புராஜெக்ட் இன்ஜினியர் பணிக்கு வாய்ப்புகள் கிடைக்கும். காலியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்

தமிழ்நாட்டில் சென்னையில் கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிட எண்ணிக்கை 16 ஆகும்.

சென்னையில் அறிவிக்கப்பட்ட்டுள்ள கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையம் அறிவித்துள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக பிஇ, பிடெக், எம்சிஏ, பிஜி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது

35 வயது முதல் 37 வயது வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு:

எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேரடி தேர்வுகள் மூலம் தகுதியுடையோர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சென்னையில் சிடிஏசி வேலைவாய்ப்பு பெற இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைனில் https://cdac.in/ லிங்கினை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜூலை 27 வரை ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *