கல்விவேலைவாய்ப்புகள்

பாரதியார் பல்கலைகழத்தில் வேலைவாய்ப்பு!

பாரதியார் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைகழகத்தில் வேலை பெற தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

  • பாரதியார் பல்கலைகழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்குத் தகுதியுடையோர் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
  • பாரதியார் பல்கலைழகத்தில் கௌரவ பேராசிரியர் பணியிடங்களுக்குக் கோவையில் பணியிடம் இருக்கும்.
  • பாரதியார் பல்கலைகழகத்தின் பணியிடங்களுக்கு முதுநிலைப்பட்டதாரிப் பணிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

பாரதியார் பல்கலைகழகத்தில் பணியிடம் பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 1 ஆகும்.

பாரதியார் பல்கலைகழகத்தில் கல்வித்தகுதியாக முதுநிலைப் படட்தாரியாக இருக்க வேண்டும். உடற்க்கல்விப் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப கொடுக்கப்பட்டுள்ள முகவரியினை இங்கு கொடுத்துள்ளோம்.

டிபார்ட்மெண்ட் ஆஃப் எஜூகேசன்,

பாரதியார் யுனிவர்சிட்டி,

கோவை 641607

கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை முழுமையாகப் படித்துப் பார்த்து முழுமையாக விண்ணப்பித்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது அதனைக் கிளிக் https://cdn.b-u.ac.in/recruitment/2020/gf/dpe.pdf செய்து விண்ணப்பிக்கவும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி அக்டோபர் 14, 2020 ஆம் தேதி ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *