தமிழ்நாடு பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு!
வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. பட்டதாரிகள் விருப்பமும் தகுதியும் உடையோரின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தஞ்சாவூர் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கையைக் ஒன்றாகும்.
- தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- வேளாண்மைப் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு பெற நேரடித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணியிடத்தின் பெயர்
தஞ்சாவூர் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடத்தின் பெயர் துணை ஆய்வாளர் ஆகும்.
கல்வி
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கக் கல்வித் தகுதியாக எம்எஸ்சி வேளாண்மைத் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது
வேளாண்மை பல்கலைகழகத்தில் துணை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு எதுவும் அவசியமில்லை.
சம்பளம்
வேளாண்மை கல்லுரியில் துணை ஆய்வாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மாத சம்பளமாக ரூபாய் 20000 ஊதியமாகப் பெறுவார்கள்.
தேர்வு
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு பெற நேரடித் தேர்வு மூலம் தகுதியானோர் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறுகின்றது.
இன்று தகுதியுடையோர் இந்த நேர்காணலில் பங்கு பெற்று வாய்ப்பினை பெற பெறலாம். துணை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க முகவரியினை கீழே கொடுத்துள்ளோம்.
வேளாண்மை கல்லூரி ஆய்வு நிறுவனம்,
ஈச்சங்கோட்டை,
தஞ்சாவூர்
614902,
மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இங்குக் https://tnau.ac.in/csw/job-opportunities/ கொடுத்துள்ளோம்.
அதனை https://tnau.ac.in/ கிளிக் செய்து தேவைப்படும் தகவல்களை பெறவும். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பைப் பார்க்கவும்