jJob Recruitment 2024 : கோயம்புத்தூரில் 54,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு
கோயம்புத்தூரில் உள்ள சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் தற்போது ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த வேலைக்கு தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு மாத சம்பளம் ரூ. 52,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காலிப்பணியிடம்
சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் காலியாக உள்ள Junior Research Biologist மற்றும் Research Associate பானிகளுக்காக 7 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் M.Sc in the field of Zoology or Botany or Environmental Science or Life Science தேர்ச்சி பெற்றவர்கள் Junior Research Biologist பதவிக்கு விண்ணப்பிக்கலாம். Research Associate பதவிக்கு PhD முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது 28 ஆக இருக்க வேண்டும்.அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்
Junior Research Biologist பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.31,000 வரை வழங்கப்படும். மேலும் Research Associate பணிக்கு மாதம் ரூ.52,000 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று உங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க கடைசி தேதியான 08.04 .2024 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்