நீங்கள் கோவையா இதோ உங்களுக்கான வாய்ப்பு
சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் (SACON) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Research Biologist மற்றும் Junior Research Biologist ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிறுவனம் | Salim Ali Centre for Ornithology and Natural History (SACON) |
பணியின் பெயர் | Senior Research Biologist and Junior Research Biologist |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
SACON பணியிடங்கள்:
சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் (SACON) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Senior Research Biologist – 01
- Junior Research Biologist – 02
SACON கல்வி விவரம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிலையங்களில் Zoology, Botany, Environmental Sciences, Wildlife Sciences, Life Science பாடப்பிரிவில் Post Graduate Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
SACON வயது விவரம்:
- Senior Research Biologist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 32 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- Junior Research Biologist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 28 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
SACON சம்பள விவரம்:
- Senior Research Biologist பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.35,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
- Junior Research Biologist பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.31,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
SACON தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
SACON விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த SACON நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கடைசி நாளுக்குள் (31.07.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.