NITயில் ரூ.15,000/- சம்பளத்தில் வேலை
புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT Puducherry) ஏற்பட்டுள்ள Project Assistant (PA) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் 10.08.2022 அன்று வரை பெறப்பட உள்ளது. எனவே இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
நிறுவனம் | National Institute of Technology (NIT Puducherry) |
பணியின் பெயர் | Project Assistant (PA) |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline & Online |
தேசிய தொழில்நுட்ப நிறுவனம் பணியிடங்கள்:
தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT Puducherry) Project Assistant (PA) பணிக்கு என ஒரு (01) பணியிடம் காலியாக உள்ளது.
Project Assistant கல்வி விவரம்:
Project Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemistry பாடப்பிரிவில் M.Sc Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Project Assistant அனுபவம்:
- விண்ணப்பதாரர்கள் Drug or Organic synthesis with Catalysis ஆகிய பணி சார்ந்த பிரிவில் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் R & D அல்லது பணிக்கு தொடர்புடைய ஆராய்ச்சி திட்டத்தில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Project Assistant ஊதிய விவரம்:
Project Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.15,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
NIT Puducherry தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்முக தேர்வு அல்லது தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறையின் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.
NIT Puducherry விண்ணப்பிக்கும் வழிமுறை:
- இந்த NIT நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (CV) தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை (CV) dhaya.chem@nitpy.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
- 10.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.