வேலைவாய்ப்புகள்

மாதம் 55,000 ருபாய் சம்பளத்தில் அரசு வேலை

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Research Scientist பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.

நிறுவனம்Pondicherry University
பணியின் பெயர்Research Scientist
பணியிடங்கள்01
விண்ணப்பிக்க கடைசி தேதி11.07.2022
விண்ணப்பிக்கும் முறைOffline
Pondicherry University காலிப்பணியிடங்கள்:

தற்போது Research Scientist பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டும் நிரப்ப இருப்பதாக பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதித்த கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் / கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றவர்கள் Journals indexed in SCI ல் 5 papers வெளியிட்டு இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதித்த கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் / கல்வி நிலையத்தில் Environmental engineering / Environmental science பாடப்பிரிவில் Master degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Pondicherry University அனுபவம்:

பாண்டிச்சேரி பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட Sustainable Technology Development அல்லது Environmental Management துறையில் ஆராய்ச்சி செய்த அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.

Pondicherry University ஊதிய விவரம்:

பாண்டிச்சேரி பல்கலைக்கழக பணிக்கு தேர்வாகும் நபர்கள் பணியின் போது மாதம் ரூ.55,000/- ஊதியம் பெறுவார்கள். மேலும் கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

Pondicherry University தேர்வு முறை:

பாண்டிச்சேரி பல்கலைக்கழக பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் நேரடியாக 12.07.2022 அன்று நடைபெறும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள்.

Pondicherry University விண்ணப்பிக்கும் முறை:

பாண்டிச்சேரி பல்கலைக்கழக பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 11.07.2022 ம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்ப அறிவுறுத்துகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *