பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசு வேலை
பெரியார் பல்கலைக்கழகம் (Periyar University) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள NSS Programme Coordinator பதவிக்கு என தேவைக்கு ஏற்ப காலியிடங்கள் ஆள் நிரப்ப உள்ளது.
நிறுவனம் | Periyar University |
பணியின் பெயர் | NSS Programme Coordinator |
பணியிடங்கள் | As per Recruitment |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Periyar University காலிப்பணியிடங்கள்:
பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்போது NSS Programme Coordinator பணிக்கென தேவைக்கு ஏற்ப காலியிடங்கள் ஆள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவில் காணலாம்.
Periyar University தகுதி விவரங்கள்:
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் Level – 12 என்கிற அளவில் Associate Professor / Assistant Professor ஆகா பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.
(அல்லது)
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் Associate Professor Scale pay யில் NSS background வைத்திருக்கும் Principal விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் NSS PO ஆக குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Periyar University வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு 50 வயது என்பது அதிகபட்ச வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Periyar University ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வாகும் தேர்வர்கள் தேர்வான பின்பு தகுதிக்கு ஏற்ப ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Periyar University தேர்வு முறை:
இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
Periyar University விண்ணப்பிக்கும் முறை:
இந்த பல்கலைக்கழக பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து The Registrar, Periyar University, Salem-636011 என்ற முகவரிக்கு தபால் செய்து பயனடையவும். மேலும் 11.07.2022 அன்று மாலை 5.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.