வேலைவாய்ப்புகள்

NLC நெய்வேலி வேலைவாய்ப்பு 474 காலிப்பணியிடங்கள்

தொழிற் பழகுநர் சட்டம் – 1961 இன் விதிகளுக்குட்பட்டு, தொழில் பழகுநர் பயிற்சிக்கு1977 ஆம் ஆண்டிற்கு பின்னர் NLCIL க்கு நிலம் மற்றும் வீடு வழங்கியவர்களில் தகுதியுள்ள நபர்களுக்கு கீழ்கண்ட பயிற்சிகளில் தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படவுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ தொழிற்பயிற்சிபெற விழைவோர்‌ 12 (2), செக்‌ நோட்டிஸ்‌ மற்றும்‌ சான்றிதழ்களின்‌ நகல்களுடன்‌ விண்ணப்பங்களை 31.08.2022 மாலை 5.00 மணிக்குள்‌ (வேலை நாட்களில்‌ மட்டும்‌) நில எடுப்புத்துறை முகவரியில்‌ அலுவலகத்தில்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌.

நிறுவனம்NLC India
பணியின் பெயர்474
பணியிடங்கள்Apprentice
விண்ணப்பிக்க கடைசி தேதி24.08.2022
விண்ணப்பிக்கும் முறைOnline
NLC India காலிப்பணியிடங்கள்:
  • Fitter 60
  • Turner 22
  • Welder 55
  • Mechanic (Motor) 60
  • Mechanic (Diesel) 10
  • Mechanic (Tractor) 05
  • Electrician 62
  • Wireman 55
  • Plumber 05
  • Carpenter 05
  • Stenographer 10
  • PASAA 20

Non Engineering Apprentices காலிப்பணியிடங்கள்:

  • Commerce (BCom) 25
  • Computer Science (Bsc., Computer Science) 35
  • Computer Application (BCA) 20
  • Business Administration (BBA) 20
  • Geology (Bsc.,Geology) 05
கல்வி தகுதி:
  • அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட ITI -யில் (NCVT/DGET) கைவினைஞர்‌ பயிற்சியில்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • PASAA trade கு COPA ல் தேர்ச்சி (NTC/PNTC) நகல் இணைக்கப்பட வேண்டும்.
NLC India வயது வரம்பு:
  • 01.04.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 14 க்குள் இருக்க வேண்டும்.
  • மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • இதற்கு முன்‌ இப்பயிற்சி பெற்றவர்கள்‌ அல்லது தற்சமயம்‌ பயிற்சியிலியிருப்போர்‌ மீண்டும்‌ பயிற்சி பெற தகுதியில்லை.
சம்பள விவரம்:

Non Engineering Apprentice பதவிக்கு ரூ.12524/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. மற்ற பதவிகளுக்கு ரூ..8766/- முதல் ரூ..8766/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 10.08.2022 காலை 10.00 மணி முதல்‌ 24.08.2022 அன்று மாலை 5.00 மணிக்குள்‌ https://www.nlcindia.in/new_website/index.htm என்ற இணையதளத்தில்‌ ON LINE REGISTRATION FORMல்‌ பூர்த்தி செய்து விண்ணப்படிவத்தினை PRINT எடுத்துக்கொள்ளவேண்டும்‌.
  • கையொப்பமிட்ட விண்ணப்பத்துடன்‌ இணைக்கப்பட வேண்டிய நகல்களை இணைத்து 31.08.2022
    மாலை 5.00 மணிக்குள்‌ கீழ்கண்ட முகவரியில்‌ சமர்ப்பிக்கவேண்டும்‌.
முகவரி:

பொது மேளாளர்‌
நிலம்‌ எடுப்பு அலுவலகம்‌
என்‌.எல்‌.சி.இந்தியா நிறுவனம்‌,
நெய்வேலி-607803.

Download Notification 2022 Pdf 

Apply Online

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *