வேலைவாய்ப்புகள்

12 ஆம் வகுப்பு படித்தவரா இதோ உங்களுக்கு சூப்பர் ஆஃபர்

தமிழகத்தில் உள்ள தேசிய காற்றாலை நிறுவனத்திலிருந்து (NIWE) தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் காலியாக உள்ள Assistant Director, Executive Assistant போன்ற பல்வேறு பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 17.08.2022 அன்று வரை Online மூலம் பெறப்பட உள்ளது.

நிறுவனம்National Institute of Wind Energy (NIWE)
பணியின் பெயர்Assistant Director, Executive Assistant and Others
பணியிடங்கள்06
விண்ணப்பிக்க கடைசி தேதி17.08.2022
விண்ணப்பிக்கும் முறைOnline
தேசிய காற்றாலை நிறுவன பணியிடங்கள்:

தேசிய காற்றாலை நிறுவனத்தில் (NIWE) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Assistant Director (Finance & Administration) – 01 பணியிடம்
  • Executive Assistant – 02 பணியிடங்கள்
  • Junior Engineer – 02 பணியிடங்கள்
  • Junior Executive Assistant – 01 பணியிடம்
கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதிகளை பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Assistant Director (Finance & Administration) – பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Post Graduate Degree
  • Executive Assistant – பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree
  • Junior Engineer – பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma Degree
  • Junior Executive Assistant – 12 ஆம் வகுப்பு
NIWE அனுபவம்:
  • Assistant Director (Finance & Administration) பணிக்கு மத்திய / மாநில / PSU போன்ற அரசு நிறுவனங்களில் ஒத்த பணிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் படி, குறைந்தது 8 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Executive Assistant பணிக்கு மத்திய / மாநில / PSU போன்ற அரசு நிறுவனங்களில் ஒத்த பணிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் படி, குறைந்தது 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Junior Engineer பணிக்கு R&D / Design / Testing / Erection / Operation / Maintenance போன்ற பணிக்கு சார்ந்த துறைகளில் குறைந்தது 02 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Junior Executive Assistant பணிக்கு அரசு அலுவலகங்களில் Steno-Typist பணியில் குறைந்தது 01 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 02 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
NIWE வயது விவரம்:
  • Assistant Director (Finance & Administration) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 28 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
NIWE சம்பள விவரம்:
  • Assistant Director (Finance & Administration) பணிக்கு ரூ.56,100/- என்றும்,
  • Executive Assistant பணிக்கு ரூ.35,400/- என்றும்,
  • Junior Engineer பணிக்கு ரூ.35,400/- என்றும்,
  • Junior Executive Assistant பணிக்கு ரூ.25,500/- என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்
தேசிய காற்றாலை நிறுவன தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Written Test, Skill Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

தேசிய காற்றாலை நிறுவன விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை இறுதி நாளுக்குள் (17.08.2022) பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification Link

Online Application Link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *