MBBS முடித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான NIT Trichy தேர்வில்லாத வேலைவாய்ப்பு..!
திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT Trichy) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. Temporary Medical Officer பணிக்கான பணியிடம் காலியாக உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனம் | National Institute of Technology Tiruchirappalli (NIT Trichy) |
பணியின் பெயர் | Temporary Medical Officer |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தேசிய தொழில்நுட்ப நிறுவனம் காலிப்பணியிடங்கள்:
திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT Trichy) Temporary Medical Officer பணிக்கு என 01 பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
Temporary Medical Officer கல்வித் தகுதி:
- Temporary Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Indian Medical Council அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS Degree, Post Graduate Degree பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் General Medicine பாடப்பிரிவில் MD Degree பெற்றவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் Indian Medical Register அல்லது State Medical Register-ல் தங்களது Degree-யை பதிவு செய்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Temporary Medical Officer வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Temporary Medical Officer ஊதியம்:
TMO தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் தோறும் ரூ.55,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
NIT Trichy தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Document Verification (ஆவணங்கள் சரிபார்த்தல்) மற்றும் Interview (நேர்முகத் தேர்வு) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
y