90000 சம்பளத்தில் அரசு வேலை டிகிரி முடித்தவர்களுக்கு
மகாநதி நிலக்கரி வயல் (MCL) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Advisor (Finance) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிறுவனம் | 90000 சம்பளத்தில் அரசு வேலை டிகிரி முடித்தவர்களுக்கு |
பணியின் பெயர் | Advisor (Finance) |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
MCL காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Advisor (Finance) பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
MCL கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய Finance / CAS accountant பாடப்பிரிவில் ACA / AICWA / MBA போன்றவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும்
MCL அனுபவ விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட Company Accounts, Statutory Audit of Accounts, Cost Audit, Budgeting, Taxation issues including GST and income Tar, accounting of Sales activities and investment of Surplus Funds of the Company போன்ற துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களை அறிவிப்பில் பார்க்கலாம்.
MCL வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 65 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 65 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
MCL ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.90,000/- முதல் ரூ.1,05,000/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
MCL தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில், தகுதியானவர்கள் மட்டும் ShortList செய்யப்படுவர்கள், அதன்பின் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
MCL விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வரும் படி தபால் செய்ய அறிவுறுத்துகிறோம்.