வேலைவாய்ப்புகள்

Indian வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு அரசு வேலை

Indian வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Chief Risk Officer பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

நிறுவனம்Indian Bank
பணியின் பெயர்Chief Risk Officer
பணியிடங்கள்01
விண்ணப்பிக்க கடைசி தேதி19.07.2022
விண்ணப்பிக்கும் முறைOffline
Indian Bank காலிப்பணியிடங்கள் :

Chief Risk Officer பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் Indian வங்கியில் ஒதுக்கப்பட்டுள்ளது.

Chief Risk Officer கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chartered Financial Analyst, Chartered Accountant, Cost and Management Accountant பாடப்பிரிவில் Degree முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Chief Risk Officer பிற தகுதிகள்:
  • விண்ணப்பதாரர்கள் PRMIA நிறுவனத்தில் இருந்து Professional Risk Manager பணிக்கான சான்றிதழ் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் CRO நிறுவனங்கத்தில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் கூடுதல் தகவலை அறிவிப்பில் பார்க்கலாம்.
Chief Risk Officer வயது வரம்பு:

Chief Risk Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.022 அன்றைய நாளின் படி, குறைந்தபட்சம் 40 வயது முதல் அதிகபட்சம் 57 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Chief Risk Officer சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Indian Bank தேர்வு செய்யும் விதம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Indian Bank விண்ணப்ப கட்டணம்:

Chief Risk Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Indian Bank விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள வடிவில் தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 19.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

General Manager (CDO),
Indian Bank Corporate Office, HRM Department,
Recruitment Section 254-260,
Avvai Shanmugham Salai, Royapettah,
Chennai, Tamil Nadu – 600 014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *