ஹிந்துஸ்தான் லிமிடெட் வேலைவாய்ப்பு
ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் ஆனது ஒரு வருட அப்ரண்டிஸ் ஷிப் பயிற்சிக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரி/டிப்ளமோ பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 21.09.2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் |
பணியின் பெயர் | Apprentice |
பணியிடங்கள் | 104 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Hindustan Shipyard காலிப்பணியிடங்கள்:
- Graduate Apprentice (Mechanical) – 37
- Graduate Apprentice (Electrical/ EEE) – 9
- Graduate Apprentice (Civil) – 2
- Graduate Apprentice (CSE/IT) – 3
- Graduate Apprentice (Electronics & Communication) – 3
- Graduate Apprentice (Naval Architecture) – 1
- Technician Apprentice (Mechanical) – 33
- Technician Apprentice (Electrical/ EEE)) – 10
- Technician Apprentice (Civil) – 4
- Technician Apprentice (Electronics & Communication) – 2
Graduate Technician (Diploma) Apprentices கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Engineering/ Technology பிரிவில் Degree அல்லது Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அப்ரண்டிஸ் வயது வரம்பு:
இந்துஸ்தான் கப்பல் கட்டும் தள விதிகளின்படி, மேற்கண்ட பணியிடங்களுக்கான வயது வரம்பு Apprenticeship விதிமுறைகளின் படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை:
ஒரு வருட அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தகுதி பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் NATS போர்ட்டலில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி 21.09.2022 ஆகும். இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட்டில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 26.09.2022 ஆகும்.