ரூ.40000/- சம்பளத்தில் வேலை தேர்வு கிடையாது.
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Veterinary Graduate பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நிறுவனம் | தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Veterinary Graduate |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.10.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Veterinary Graduate காலிப்பணியிடங்கள்:
கால்நடை மருத்துவ பட்டதாரி பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
TANUVAS கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தமிழ் பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் படிக்க : 10 ஆம் வகுப்பு முடித்தவரா இதோ மத்திய அரசு வேலை
Veterinary Graduate தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 10.10.2022 அன்று நடைபெற உள்ளது.
மருத்துவ பட்டதாரி நேர்காணல் பற்றிய விவரங்கள்:
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் 10.10.2022 அன்று Department of Veterinary Gynaecology and Obstetrics, Veterinary College and Research Institute, Namakkal -637 002 என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் படிக்க : தமிழக ரயில்வே துறையில் வேலை