மாதம் 15000 ருபாய் சம்பளத்தில் அரசு வேலை பெண்களுக்கு முன்னுரிமை
தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Case Worker பதவிக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். இதன் மூலம் தகுதியான நபர்கள் தங்களின் பதிவுகளை இன்றே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
நிறுவனம் | Ranipet District social welfare office (DSWO) |
பணியின் பெயர் | Case Worker |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
DSWO காலிப்பணியிடங்கள் :
வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Case Worker பதவிக்கு என்று மொத்தமாக 02 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
DSWO தகுதிகள் :
- Case Worker பணிக்கு அரசு அரசால் பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு social work, counselling psychology / development management போன்றவற்றில் Master Degree முடித்திருக்க வேண்டும்.
- மேற்கண்ட பணிக்கு இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
DSWO அனுபவம்:
பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றோராக இருப்பது அவசியமாகும்.
DSWO ஊதியம் :
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வான பின்பு ரூ.15,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
DSWO தேர்வு முறை :
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
DSWO விண்ணப்பிக்கும் முறை :
இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் கீழ் உள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கீழே உள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 04.07.2022 அன்றுக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். கால தாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
DSWO தபால் முகவரி :
மாவட்ட சமூக நல அலுவலகம் ,
மாவட்ட சமூக நல அலுவலக வளாகம்,
இராணிப்பேட்டை.