வேலைவாய்ப்புகள்

சென்னை மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

சென்னை துறைமுக கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Deputy Chief Mechanical Engineer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்க் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

நிறுவனம்சென்னை துறைமுக கழகம்
பணியின் பெயர்Deputy Chief Mechanical Engineer
பணியிடங்கள்6
விண்ணப்பிக்க கடைசி தேதி25.08.2022
விண்ணப்பிக்கும் முறைOnline / Offline
சென்னை துறைமுக கழக பணியிடங்கள்:

சென்னை துறைமுக கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Deputy Chief Mechanical Engineer பணிக்கென மொத்தம் 6 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Chennai Port கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டு கால அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Port வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 42 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சென்னை துறைமுக கழக ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.80 ,000/- முதல் ரூ.2,20,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Pre Revised (ரூ.32,900 -58,000 / ரூ.16000 – 20,800)

Chennai Port தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சென்னை துறைமுக கழக விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அதனை Printout எடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.08.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *