பல வேலை வாய்ப்பை அள்ளிக் கொடுக்கும் சென்னை மாநகராட்சி!!!!
சென்னை மாநகராட்சி இப்போது பல்வேறு வகையான வேலை வாய்ப்பை அள்ளி அறிவித்துள்ளது. படித்து விட்டு படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லாமல் தவித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு இது ஓர் அறிய வாய்ப்பு,. தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!!
இது போன்ற வேலை வாய்ப்புத் தகவல்களை தெரிந்து கொள்ள உங்களுக்காக உதவும் சிலேட்டு குச்சி….
பணியிடங்கள்
சென்னை மாநகராட்சி மொத்தம் 61 காலிப்பணியிடங்கள் அறிவித்து உள்ளது.
Staff nurse (25), Lab technician (5), OTT assistant (5), ophthalmic assistant (5) , Epdidemiologist (1), Account officer(1), Account assistant (1) , DEO cum Accountant (3), Data entry operator (4), physiologist (1), Social worker (5), Pharmacist (1) , Hospital worker (2) , Security Staff ( 2)
கல்வி தகுதி :
8th,10th,12th,diplomo,ITI ,degree , post graduate . ஒவ்வொரு துறைக்கும் ஏற்றவாறு மாறுபடும்.
சம்பளம்
சம்பளம் சென்னை மாநகராட்சியில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு சம்பளம் ஆனது அந்த பணியிடங்களுக்கு ஏற்ப வழங்கப்படும் ரூபாய் 14,000 முதல் ரூபாய் 47,000 வரை அந்தந்த பணியிடங்களுக்கு ஏற்ப சம்பள தொகையானது மாறுபடும். ஆகையால் சென்னையைச் சேர்ந்த வேலைவாய்ப்பு தேடுவோருக்கு இது ஒரு ஜாக்பாட் என்றே சொல்லலாம் .கால் காசு ஆனாலும் கவர்மெண்ட் காசு வாங்கணும் என்று நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை நழுவ விடமாட்டார்கள்.
தேர்ந்தெடுக்கும் முறை
Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
நேர்காணல் நடைபெறும் இடம்
நேர்காணலானது 11.10.21 அன்று காலை 10.30AM மணிக்கு ,Officer of the Member Secretary, CCUHM/ City Health Officer , Public Health Department, Greater Chennai Corporation, Rippon Buildings, Chennai – 3.
சென்னை மாநகராட்சியில் ஏதாவது ஒரு வேலையை பெற்று விட வேண்டும் என எண்ணுவோர் சரியான நேரத்திற்கு நேர்காணலுக்கு சென்று பயன்பெறுங்கள்..
விண்ணப்பிக்கும் முறை
மின்னஞ்சல் அல்லது அஞ்சல் மூலம் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
மின்னஞ்சல் முகவரி
gcchealthhr@Chennai Corporation.gov.in
அஞ்சல் முகவரி
Office of the Member Secretary ,CCUHM / City Health Officer , Public Health Department , Greater Chennai Corporation , Rippon Buildings , Chennai – 3.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 7.10.21 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
இங்கே அதிகாரப் பூர்வ தகவல்களை பெற இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் கிளிக் செய்து டவுன்லோட் செய்து அதனை முழுமையாக படித்துப் பார்க்கவும். அதன்பின்பு விண்ணப்பங்களை நேரடியாக அஞ்சல் மூலமும் அனுப்பலாம் மேலும் விண்ணப்பங்களை இமெயில் மூலமாகவும் அனுப்பலாம் இமெயில் முகவரியில் இங்கு கொடுத்துள்ளோம். அதனை பயன்படுத்திக் கொள்ளவும்.
https://chennaicorporation.gov.in/gcc/Rect/EC_RC_NOTICE_APPLICATION.pdf