அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு
நீங்கள் B.E, M.E படித்தவர்களா இதோ உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு எங்களது நிறுவனம் சில அறிவிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் தெரிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி பயன் பெருவீர்.
நிறுவனம் | Anna University (AU) |
பணியின் பெயர் | Junior Research Fellow (JRF) |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Anna University (AU) காலிப்பணியிடம்:
அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Junior Research Fellow மற்றும் Technical Assistant பணிக்கு கீழுள்ளவாறு காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது.
- Junior Research Fellow (JRF) – 03 பணியிடம்.
- Technical Assistant (TA) – 01 பணியிடம்.
JRF TA கல்வித் தகுதி:
Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Power Systems Engg / Power Electronics and Drives பாடப்பிரிவில் கட்டாயம் M.E / M.Tech டிகிரி முடித்திருப்பது அவசியமாகும்.
Technical Assistant (TA) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் EEE பாடப்பிரிவில் கட்டாயம் B.E டிகிரி முடித்திருப்பது அவசியமாகும்.
GATE / NET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Anna University (AU) முன் அனுபவம்:
Power electronics hardware and instrumentation துறையில் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
JRF TA தேவையான திறன்:
- Knowledge and experience in PSCAD, MATLAB Simulation.
- Knowledge in modelling of solar PV, wind turbine generators.
- Knowledge in EV, battery energy storage systems and electrical Safety.
- Knowledge and Hands on experience in REAL Time Hardware.
- Knowledge in FEM modelling and EMTP simulations ஆகியவற்றில் போதிய அளவிற்கு திறன் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
Anna University (AU) ஊதிய விவரம்:
இப்பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் GATE / NET தேர்வு தேர்ச்சி பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
JRF TA தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் குறித்த கூடுதல் விவரங்களை Shortlist செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது
Anna University (AU) விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதி கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, அதனை சரியாக பூர்த்தி செய்து பணிக்கு தகுந்தாற்போல் கீழே கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.