செய்திகள்தமிழகம்யூடியூபெர்ஸ்வேலைவாய்ப்புகள்

Job opportunity 2023 : ஆதார் துறையில் அதிரடி வேலை வாய்ப்பு; தேர்வு இல்லை நேரடியாக வேலை

ஆதார் துறையின் கீழ் செயல்பட்டு வரும் UIDAI நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Section Officer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படிக்கு விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பித்து வாய்ப்பைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் 2.11.2023 ஆகும்.

காலிப்பணியிடங்கள்

ஆதர் துறையின் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் Section Officer பதவிக்காக காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.இதில் உள்ள 1 பணியிடத்திற்கு மட்டும் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி

Section Officer பணிக்கு மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 06 / 07 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

வயது வரம்பு

இப்படிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் அதற்கு மேல் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

சம்பளம்

இந்த ஆதார் துறை சார்ந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Pay Matrix Level 08 என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

Section Officer பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 02.11.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

அதிகாரப்பூர்வ இணையதளம்:

Download Notification link இதனை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *