ஜியோவின் பங்குகளை வாங்கும் அமெரிக்க நிறுவனமான கேகேஆர்
முகேஷ் அம்பானி என்னதான் ஊரடங்கு இந்த உலகத்தை விட்டு வெச்சாலும் ஆனால் அசராமல் அடிப்பாரு நம்ம முகேஷ் அம்பானி அவர் வேலை செஞ்சாலும் செயலானாலும் அவர்களை எப்போதுமே பண மழைதான் ஊரடங்கில் சொல்ல வேண்டுமா, என்ன ரிலையன்ஸ் நிறுவனம் 2016ஆம் ஆண்டு டெலிகாம் சேவையில் இறங்கியது.
ஜியோ இறங்கிய முகேஷ் அம்பானி டோட்டல் ஜியோ தொலை தொடர்பை முழுவதுமாக கைப்பற்றியது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஜியோ அனைவரின் கையிலும் புரள ஆரம்பித்தது. ஆனாலும் கடன் சுமைகள் இருக்கின்ற தாகவும் அந்த கடன்களை அடைக்க தனது பங்குகளை விற்று கொண்டு இருக்கின்றார் என்ற தகவலும் கிடைக்கின்றது.
ரிலையன்ஸ் உடன் இணைந்து செல்வர் என்ற நிறுவனம் ரூபாய் 5555 கோடி ஜியோ வில் முதலீடு செய்தது மொத்தமாக ஜியோவில் 49 ஆயிரத்து 229 கோடி ரூபாய் திரட்ட இருந்தது ஜியோ உடன் இணைந்து வி ஸ்டா ஈக்விட்டி ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இரண்டு சதவீத பங்குகளை வாங்கி முதலீடு செய்தது. மேலும் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனமும் ரிலையன்ஸ் உடன் ஒரு சதவீத பங்கைக் கொண்டிருந்தது.
தற்போது ரிலையன்ஸ் அவனுடைய பங்கை கேகேஆர் என்ற கம்பெனி வாங்க உள்ளது அது ஜியோவில் 2.32 சதவீத பங்குகளை வாங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும் இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவன பங்குகள் 78 ஆயிரத்து 562 கோடி ரூபாய் மதிப்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ரிலையன்ஸில் 2.32 சதவீகித பங்குகளை வாங்குவதன் மூலம ரூபாய் 11, 367 கோடிக்கு ரிலையன்ஸில் முதலீடு செய்கின்றது. இது ஆசியாவின் முதல் பெரிய பங்கு ஆகும். கேகேஆர் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்தது ஆகும்.