ஃபேசன்டெக்னாலஜிவாழ்க்கை முறை

இந்திய இளைஞர்களுக்கான மாஸான ஜாவா மோடார் பைக்!

இந்தியாவில்  அறிமுகமாகுகின்றது மாஸ் ஜாவா மோட்டார் பைக், இந்தியாவில் பரவலாக இல்லாமல் இருந்த ஜாவா பைக் தங்கள் மோட்டார் பைக்கினை இந்திய மார்க்கெட்டில்  அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஜாவா மோட்டார் பைக்குள் இந்தியா மார்க்கெட்டில் ரூபாய் 1.64 லட்ச ரூபாயில் மார்க்கெட்டில் வருகை தந்துள்ளது. 

ஜாவா 42  வகை ரகமும் 1.55 லட்ச  ரூபாயில் இந்திய சந்தைக்கு வருகை தந்துள்ளது. 

ஜாவா நிறுவனம் தனது தொழிசாலையில் பாபர் என்னும் மாடல்களை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது இதனை ஜாவா பேரக் என்று அழைக்கின்றோம். இதன் விலை ரூபாய் 1-89 லட்சம் ரூபாயாகும். இந்திய சந்தையில் மாஸ் கிளப்ப இளைஞர்களை கவர விரைவில் வரவுள்ளது. 

ஜாவா மோட்டார் பைக்கானது 300சிசி ரெட்டோ ஸ்டைலில் குரூசர் மாடலில் 1070-1980களின் ஒரிஜினல் ஜாவா மோடார்  பைக்காகும். புதிய மோட்டார் பைக்கானது மெக்கானிக்ல் பாகங்கள் உள்ளன. 

ஜாவா பிராண்டுகள் மகேந்திர குழும மானியத்தின் கீழ் இயங்கும் இது 60% சதவிகித தயாரிப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. எஞ்சிய தயாரிப்புக்கள் தனது அடுத்தடுத்த குழுவில் கொண்டுள்ளது. 

ஜாவாவின் மெருக்கூட்டும் ஸ்டைலும் கம்பீர லுக்குடன் வட்டவடிவமான ஹெட்லேம், பெண்டர்கள், புல்பௌஸ் பெற்றோல் டேங்க், செயின் கார்டு, சீட்களுகளுடன் ஓல்டு ஸ்கூல் லுக்கில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. 

நவீன மெக்கானிக்கல் மாடல்களுடன்  293 சிங்கிள் சிலிண்டர், லிக்யூட்-கூல்டு இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஜாவாவின் இன்ஜின்கள் எதிர்காலத்திற்கு ஏற்ப கேட்டலிக் கன்வேட்டர்களையும் கொண்டுள்ளது. 

ஜாவா மோட்டார் பைக்கின் முன்பக்கம் டெலஸ்கோப், போர்க் மற்றும் கியாஸ் சார்ஜ்டு டூன் சாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது. 

ஜாவா 300  மோட்டார் பைக்கானது 280 எம்எம் பிரேக்கர்க்களும் பின்புறம் 153  டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 

தற்பொழுது இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ள ஜாவா மோட்டார் பைக் பிளாக்,  கிரே மற்றும் மெருன் என மூன்று கலரில் வெளியாகி கலக்கி வருகின்றது. 

ஆறுகலர்களில் கிடைக்கும் ஜாவா 42 மோட்டா பைக்குகள் ஹார்லி டெல், கல்க்டிக் கீரின், ஸ்டார்லைட் ப்ளூ லுமொஸ் லைம் ப்ளூ மற்றும் இந்திய கமேட் ரெட் என ஆறு கலர்களில் கிடைக்கிறது. 

ஜாவா  கிடைக்குமிடம்: 

ஜாவா மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் உள்ள தனிப்பட்ட டீலர்களிட்கம் கிடைக்கும் 105  டீலர்ஷிப்கள் இந்த மோட்டார் சைக்கிளுக்கான டெலிவரிகள் தொடக்கமாகிவிட்டது. மத்திய பிரேதசத்தின் பிதாம்பர் பேக்டரியில் ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார் பைக்குள்  ஆன்லைனில் பெற ஜாவா இணையதளமும்  தொடங்கப்பட்டுவிட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *