ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

ஐப்பசி பௌர்ணமியில் திருவண்ணாமலை கிரிவலம்

ஐப்பசி பௌர்ணமி சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம். சில சிவன் ஆலயங்களில் இன்றே அன்னாபிஷேகம். சிலர் நாளை செய்கின்றனர். இன்று மாலை 6:45 மணிக்கு மேல் பௌர்ணமி வருகிறது. திருவண்ணாமலை கிரிவலத்திற்கு இன்று இரவே உகந்தது.

வருடம்- சார்வரி

மாதம்- ஐப்பசி

தேதி- 30/10/2020

கிழமை- வெள்ளி

திதி- சதுர்த்தசி (மாலை 6:44) பின் பௌர்ணமி

நக்ஷத்ரம்- ரேவதி (மாலை 4:45) பின் அஸ்வினி

யோகம்- அமிர்த

நல்ல நேரம்
காலை 09:15 – 10:15
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
மதியம் 12:15-1:15
மாலை 6:30-7:30

ராகு காலம்
காலை 10:30 – 12:00

எம கண்டம்
மதியம் 03:00 – 04:30

குளிகை காலம்
காலை 07:30 – 09:00

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- பூரம், உத்திரம்

ராசிபலன்

மேஷம்- புகழ்
ரிஷபம்- சினம்
மிதுனம்- கவலை
கடகம்- பரிசு
சிம்மம்- நிம்மதி
கன்னி- தனம்
துலாம்- வெற்றி
விருச்சிகம்- ஏமாற்றம்
தனுசு- ஜெயம்
மகரம்- சுகம்
கும்பம்- நலம்
மீனம்- பிரீதி

மேலும் படிக்க : துன்பங்கள் போக்கும் துர்க்கை பாடல்கள்..!!

தினம் ஒரு தகவல்

மூட்டுவலிக்கு அத்திப்பாலை பற்று போட்டு வர குணமடையும்.

தினம் ஒரு ஸ்லோகம்

இந்த நாள் வளமான நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *