திகைக்க வைக்கும் போட்டோ…யார் தெரியுமா..?
நடிகை ஐஸ்வர்யா மேனனின் சமீபத்திய புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் இளம் கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். ‘தமிழ்ப்படம்-2’ படத்தில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்.
மேலும் படிக்க : பிரபல நடிகை வரலட்சுமி அதிர்ச்சி பேட்டி!
.

மேலும் படிக்க : நியூ லியோ லுக்கில் அசத்தும் விஜய்
அதனைத்தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘நான் சிரித்தால்’ படத்தில் நடித்த பின்னர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிட்சயமானவர்.

இவர் சமூக வலைதளத்தில் பதிவிடும் புகைப்படங்களுக்கென்றே ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமூக வலைதளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு படு ஆக்டிவாக இருக்கும் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை தெறிக்கவிடுகிறது.
