உலக நாடுகளை அச்சுறுத்தும் இஸ்ரேலின் ஷேகான்
சமீபத்தில் ஈரான்–இஸ்ரேல்–அமெரிக்கா பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலை உலக நாடுகளுக்கும் இந்தியா மற்றும் அமெரிக்கா எரிசக்தி போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது
💡மேலும் படிக்க: கோபத்தில் ஈரான் அமெரிக்க நிறுவனங்களுக்கு அழிவு எச்சரிக்கை
ஈரான் இஸ்ரேல் போரானது 14 நாட்களுக்கு மேல் நடந்து கொண்டிருக்கின்றது இஸ்லாமிய புரட்சிகர படை ஈரானைச் சேர்ந்தது அது ஆபரேஷன் ட் ரூ ப்ராமிஸ் போர் என்ற போர் நடவடிக்கை மூலமாக இஸ்ரேலிய ராணுவ பகுதிகளை 27ஆவது ஷாட் மூலம் தாக்கியுள்ளது

இஸ்ரேலில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை மீறி அமெரிக்கா இஸ்ரேலிய பாதுகாப்பினை மீறி இது நடக்கின்றது.
ஈரான் நாடு இஸ்ரேலியா நாட்டு எல்லை சுரங்கங்களை தீ வைத்து தகர்த்துள்ளது ..இது இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை பாதிக்கும்
அதிவேகமாக பயணிக்க கூடிய ஈரான் நாட்டின் கெய்பர் ஷெக்கான் ஏவுகணை மணிக்கு பத்தொன்பது ஆயிரத்து 500 கிலோ மீட்டர் வேகத்தில் வெளியே 9,800 கிலோமீட்டர் வேகத்தில் பாயும் 1450 கிலோ மீட்டர் தூரத்தை துல்லியமாக கணிக்கும் திறன் கொண்டது. நவீன வசதிகளை கொண்ட இந்த ஏவுகணையானது பெரும் சவாலான ஒன்றாகும் துல்லியமாக இழப்பை தாக்கி வியூகங்களை உடைக்கும் ஈரானின் இந்த தாக்குதல் இஸ்ரேலத்தை பெருமளவில் கலக்கமடையச் செய்யும்
இந்த தாக்குதல் இந்தியா மற்றும் உலகளாவிய எரிவாயு போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், ஹார்மோஸ் வழியாக சென்ற கப்பல்கள் முக்கியப் பாதையில் இருந்தன.
💡 மேலும் இதுபற்றி படிக்க: ஹார்மோஸ் ஜல சந்தி கடந்த இந்திய கப்பல்கள்

