Jallikattu bullsசெய்திகள்தேசியம்வணிகம்

ஈரான் போர் சமாளிக்குமா இந்திய சமையல் எரிவாயு கப்பல்

ஈரான் இஸ்ரேல் அமெரிக்கா இடையே போர் மோர்ந்து கொண்டிருக்கின்றது நெருக்கடியான சூழல் ஈரானிய நாடுகளில் காணப்படுகின்றது. இந்த ஈரான் போர் உலக பொருளாதாரத்தையும் தாக்கும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் குறித்து கவலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக

தொழில் நகரங்களான கோவை மற்றும் திருப்பூரிலும் இந்த போர் தாக்கம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
👉 இதுகுறித்து விரிவாக படிக்க: ஈரான் அமெரிக்க போர் ஆட்டம் காணும் கோவை திருப்பூர்

ஈரான் அமெரிக்க போர் ஆட்டம் காணும் கோவை திருப்பூர்

ஈரானிய போரினால் உலக நாடுகள் பெருமளவில் தாக்கத்தை அனுபவித்து வருகின்றனர். உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து வழியான ஹார்மோஸ் ஜல சந்தி தற்போது மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவிற்காக ஒருமுறை ஈரான் மனது வைத்து உலகளாவிய பெரிபொருள் எல்பிஜி கப்பலை ஆறுமுகம் வழியாக இந்தியாவின் சமையல் எரிவாயு ஏந்தி சென்ற நந்ததேவி எல்பிஜி கேரியர் ஹார்மோஸ்ட் ஜல சந்தியை கடந்து சென்றது.

இந்தியாவிற்கு தேவைப்படும் 46 ஆயிரம் மெட்ரிக் திரவ பெட்ரோலிய எரிவாயுவை நந்தாதேவி சக்தி கப்பல் சுமந்து செல்கின்றது. இருநாட்டு அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் காரணமாக இந்தியாவின் எல்பிஜி சிவாலிக் கேரியர் கப்பல் ஹார்மோஸ் சந்தியை கடந்துள்ளது.

ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது

இந்தியா நாட்டின் சமையல் எரிவாயு தேவைக்கு வளைகுடா நாடுகளிலேயே பெற்று வருகின்றது ஹார்மோஸ் திறக்கப்பட்டால் தான் இந்தியாவின் தேவைகள் நிறைவேறும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு நெருக்கடி குறித்த பயமும் குறையும் நல்லவை நடக்கும் என்று நம்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *