Jallikattu bullsசெய்திகள்ராணுவம்

ஈரான் தாக்குதலில் இருந்து துருக்கி தப்பித்தது எப்படி?

பிப்ரவரி 28 ஆம் தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா சேர்ந்து ஈரான் மீது கூட்டு தாக்குதலில் ஈடுபட்டது, இதை தொடர்ந்து ஈரான் பல அண்டை நாடுகளை நோக்கி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது

துருக்கி நாட்டின் எச்சரிக்கை

Source credit -Google

தனது வான்வெளிக்குள் எந்த ஏவுகணையும் நுழையக் கூடாது என்று துருக்கி முன்னதாக ஈரானை எச்சரித்திருந்தது. இருப்பினும், அந்த எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுவதால், அந்நாடு பாதுகாப்பை பலப்படுத்தி கூடுதல் படைகளை நிலைநிறுத்தியுள்ளது.

ஈரானை எதிர்கொண்ட துருக்கி

மூன்று முறை தாக்கியும் எந்த ஒரு தாக்குதலிலும் துருக்கி ஈரானிடமிருந்து சிக்காமல் சாமர்த்தியமாக தப்பித்துள்ளது,இதற்கு பெரிதும் உதவியாக இருந்தது,நேட்டா அமைப்பின் NATA படைகளும் அதன் வான் பாதுகாப்பு சிஸ்டங்களுமே பெரிய உதவி செய்துள்ளது

துருக்கி நாடானது நேட்டாவின் அமைப்பில் இருந்ததால், இந்த தாக்கத்தலை நேட்டா வான் சிஸ்டங்கள் மூலம் கண்டுபிடித்து அழித்தது என துருக்கி நாடு தெறிவித்துள்ளது

கோபத்தில் ஈரான் அமெரிக்க நிறுவனங்களுக்கு அழிவு எச்சரிக்கை பற்றியும் இங்கே படிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *