ஐப்பசி சங்கடஹர சதுர்த்தி
சங்கடஹர சதுர்த்தி.
ஐப்பசியில் தேய்பிறை முகூர்தம்.
பௌர்ணமிக்கு நான்காவது நாளான சதுர்த்தி திதியில் விநாயகப் பெருமானுக்கு சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்வர். வாழ்க்கையில் சங்கடங்கள் நிவர்த்தியாக இன்று விநாயகருக்கு விரதம் மேற் கொள்ளுங்கள்.
வருடம்- சார்வரி
மாதம்- ஐப்பசி
தேதி- 4/11/2020
கிழமை- புதன்
திதி- சதுர்த்தி
நக்ஷத்ரம்- மிருகசீரிஷம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 9:15-10:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 12:00-1:30
எம கண்டம்
காலை 7:30-9:00
குளிகை காலம்
காலை 10:30-12:00
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- அனுஷம்
ராசிபலன்
மேஷம்- உதவி
ரிஷபம்- தாமதம்
மிதுனம்- பணிவு
கடகம்- அசதி
சிம்மம்- பாசம்
கன்னி- பிரீதி
துலாம்- தனம்
விருச்சிகம்- கவனம்
தனுசு- நட்பு
மகரம்- சுகம்
கும்பம்- ஜெயம்
மீனம்- புகழ்
மேலும் படிக்க : நேரத்தை எளிதில் விரல் நுனியில் வைத்துக் கொள்ள டிப்ஸ்
தினம் ஒரு தகவல்
தினசரி ஒரு ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வர இதயம் பலப்படும்.
தினம் ஒரு ஸ்லோகம்
இந்த நாள் பேஷா இருக்கட்டும்.