ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகம்.

எம்பெருமானுக்கு அன்னத்தால் காப்பாக அலங்கரித்து முகத்தில் இருக்கும் அங்கங்களை வடித்து கண்கொள்ளா கட்சியாக அருள்பாலிக்கிறார். ஓம் நமசிவாய!

வருடம்- சார்வரி

மாதம்- ஐப்பசி

தேதி- 31/10/2020

கிழமை- சனி

திதி- பௌர்ணமி (இரவு 8:49) பின் பிரதமை

நக்ஷத்ரம்- அஸ்வினி (இரவு 7:13) பின் பரணி

யோகம்- சித்த

நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 9:30-10:30

ராகு காலம்
காலை 9:00-10:30

எம கண்டம்
மதியம் 1:30-3:00

குளிகை காலம்
காலை 6:00-7:30

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- உத்திரம், அஸ்தம்

ராசிபலன்

மேஷம்- நிம்மதி
ரிஷபம்- போட்டி
மிதுனம்- ஆதரவு
கடகம்- லாபம்
சிம்மம்- ஊக்கம்
கன்னி- வரவு
துலாம்- சிக்கல்
விருச்சிகம்- பக்தி
தனுசு- ஆதரவு
மகரம்- சுகம்
கும்பம்- இன்பம்
மீனம்- மகிழ்ச்சி

தினம் ஒரு தகவல்

நெல்லிக்காயை மென்று தின்று வர பற்கள் உறுதி பெறும்.

தினம் ஒரு ஸ்லோகம்

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *