நவராத்திரியில் ஐப்பசி முதல் முகூர்த்தம்
ஐப்பசி மாதம் பிறக்க முகூர்த்தங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அமாவாசை முடிந்து வளர்பிறை துவங்கி முதல் முகூர்த்தம் இன்று.
சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்ம பெருமாளுக்கு விசேஷம். இன்று நரசிம்ம ஸ்தோத்திரங்களை கொண்டு பூஜிப்பது நன்று.
வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 18/10/2020
கிழமை- ஞாயிறு
திதி- துவிதியை
நக்ஷத்ரம்- சுவாதி (மதியம் 12:37) பின் விசாகம்
யோகம்- சித்த பின் மரண
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 3:15-4:15
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மதியம் 1:30-2:30
ராகு காலம்
மாலை 4:30-6:00
எம கண்டம்
மதியம் 12:00-1:30
குளிகை காலம்
மாலை 3:00-4:30
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- ரேவதி, அஸ்வினி
ராசிபலன்
மேஷம்- நட்பு
ரிஷபம்- ஆதரவு
மிதுனம்- செலவு
கடகம்- கோபம்
சிம்மம்- அமைதி
கன்னி- வெற்றி
துலாம்- போட்டி
விருச்சிகம்- நன்மை
தனுசு- புகழ்
மகரம்- சுபம்
கும்பம்- பயம்
மீனம்- சிக்கல்
தினம் ஒரு தகவல்
பப்பாளிப் பழம் தினமும் சாப்பிட உடல் பலம் பெறும்.
தினம் ஒரு ஸ்லோகம்
இந்த நாள் இளைப்பாறி அடுத்த வாரத்திற்கு தயாராகும் நாளாக அமையட்டும்.