பக்தி பழமாக மாறிய கவர்ச்சி நடிகை… ஷாக்கான ரசிகர்கள்
தனது கவர்ச்சியால் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை வேறு எந்த பக்கமும் போகாமல் தன்னையே பார்த்துக் கொண்டு இருக்கும் அளவிற்கு கவர்ச்சியை காட்டி வந்தவர் ஷிவானி நாராயணன்.இவர் எப்பொழுது போஸ்ட் போடுவார் என்று இவருக்காக காத்திருப்போர் ஒரு பட்டாளமே உள்ளனர்.
இன்ஸ்டாகிராம் குயின் என்று அனைவராலும் அழைத்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பிரபலமானார் தனது கவர்ச்சியான கட்டமைப்பால் பல்வேறு பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. ரீசன்டாக வெளிவந்த கமலின் பிளாக்பஸ்டர் திரைப்படமான விக்ரம் படத்தில் நடித்துள்ளார் மேலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்த நிலையில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

பல திரைப்படங்களில் இவர் நடித்து வந்தாலும் தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களை இவர் விட்டுக் கொடுத்ததே இல்லை. எப்பொழுதும் தனது வெற்றியின் ரகசியமான உடலின் கட்டமைப்பை காட்டி அனைவருக்கும் விருந்து வைப்பது போல் புகைப்படங்களை வெளியிடுவார்…
மேலும் படிக்க : ஆவலுடன் ரசிகர்கள் பிக் பாஸ் சீசன் 4

இப்படி திரைப்படங்கள் நடனம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் என்று இருந்து வந்த ஷிவானி திடீரென பக்தி பழமாக மாறியுள்ளார். இவர் ரீசன்டாக வெளியிட்ட இந்த போஸ்ட் ஆனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.என்னம்மா திடீர்னு இப்படி பக்தி பழமா மாறிட்டியேமா.. இப்படி நீ மாறிட்டா நாங்க எல்லாம் என்ன பண்றது என்று கூறி வருகின்றனர்.

கோவிலில் பக்தி பரவசத்துடன் இருக்கும் புகைப்படத்தை ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ளது ரசிகர்களை முறைய வைத்துள்ளது
மேலும் படிக்க : OTTயில் அதிகரிக்கும் படம் ரிலீஸ் மக்களின் பாடு திண்டாட்டமா?