செய்திகள்தமிழகம்வேலைவாய்ப்புகள்

Job opportunity: Indigo airlines இல் Consultant பணிக்கு அறிய வாய்ப்பு; யாரும் எதிர்பார்க்காத வருமானத்தில்

Indigo airlines ஒரு மிகப்பெரிய நிறுவனமாகும்.இந்நிறுவனம் தற்போது Consultant பணிக்காக பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.இந்த அறிய வாய்ப்பை அனைவரும் தவறவிடாமல் பயன்படுத்தி சரியான பாதையில் பயணிக்க பயன்படுத்திக்கொள்ளவும்.

கல்வித் தகுதி

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சம்பளம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Indigo Airlines-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும் விவரங்களுக்கு நிறுவனத்தின் அதிகாரபூர்வ தளம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

Download Notification PDF 1

Download Notification PDF 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *