விழிப்புணர்வுவேலைவாய்ப்புகள்

Bank job opportunity: இந்தியன் ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா?இதோ உங்களுக்கான அறிய வாய்ப்பு

வங்கியில் வேலை செய்ய லட்சக்கணக்கானோர் முயற்சி செய்து வருகின்றனர். இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக இருக்கும் 450 உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதிகளோடு தகுதியுள்ளவரிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மத்திய ரிசர்வ் வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி அக்டோபர் 4 ஆகும்

சம்பளம்

வங்கிப் பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள சம்பளமானது ரூபாய் 20 ஆயிரத்து 700 முதல் 55 ஆயிரத்து 700 வரை ஆகும்.

வயது வரம்பு

மத்திய அரசு வங்கி பணிக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் மாதத்தில் 20 வயதுக்குள் இருப்பவராக இருக்க வேண்டும். எஸ்டி பிரிவினருக்கு ஐந்தாண்டுகளுக்கும், ஓபிசி பிரிவினருக்கு மூன்றாண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு பத்தாண்டுகளுக்கும் சலுகைகள் இருக்கின்றது.

கல்வித் தகுதி

மத்திய ரிசர்வ் வங்கியின் விண்ணப்பிக்க இளங்கலை பட்டம் பெற்றெடுக்க வேண்டும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் இப் பட்டத்தினை பெற்றெடுக்க வேண்டும் கணினி திறன் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க : TMB தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை

தேர்வு முறை

தேர்வு செய்யப்படும் முறை
ரிசர்வ் வங்கியில் போட்டி தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள் தேர்வானது இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு அத்துடன் முடித்திறன் தேர்வு அடங்கியுள்ளனர். முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்து மெயின் சேனை அழைக்கப்படும் முதன்மை தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

அக்டோபர் 21 முதல் அக்டோபர் 23 ஆகிய தேதிகளில் முதல் நிலை தேர்வானது நடைபெறும் மேலும் டிசம்பர் மாதங்களில் முதன்மை தேர்வு நடைபெறும்.

தேர்வு நடைபெறும் இடங்கள்

மத்திய வங்கிக்கான தேர்வு நடைபெறும் இடங்கள் தமிழ்நாட்டில் சென்னை ,கோவை, மதுரை, நாமக்கல்,சேலம் ,திருச்சி, திருநெல்வேலி வேலூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும்.

முதல் நிலை தேர்வு வெற்றி பெற்றோர் முதன்மை தேர்வுக்கு எழுத வேண்டிய நகரங்கள் சென்னை கோவை திருச்சி திருநெல்வேலி வேலூர் போன்ற பகுதிகளில் எழுத வேண்டும்.

வங்கிப் பணிக்கு விண்ணப்பிக்க ரூபாய் 50 கட்டணம் செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூபாய் 450 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க : 5 வகுப்பு முடித்தால் போதும் அரசு வேலை இதோ!

விண்ணப்பத்தை பெற அதிகாரப்பூர்வ தளம் லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ தளம் https://www.rbi.org.in மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அக்டோபர் பத்தான இன்று இறுதி நாள் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *