கேள்வி-பதில்டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

நகரங்கள் பொது அறிவு

பொது அறிவுப்பாடத்தை நாம் முழு மூச்சுடன் படிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து செயல்பட வேண்டும். ஞானமுடன் செயல்பட வேண்டும். நேர மேலாண்மையுடன் செயல்படுவோர்கள் வெற்றி பெறுவது உறுதி ஆகும்.

மணிப்பூர் தலைநகரம்?

விடை : இம்பால்

2. ஐஸ்வா தலைநகராக கொண்ட மாநிலம் எது?

விடை :மிசோரம்

3. குளிர் காலத்தில் ஜம்முவை தலைநகராக கொண்ட மாநிலம்?

விடை
ஜம்மு & காஷ்மீர்

4.லடாக்கின் தலைநகரம்?

விடை லேக்

5.கபராத்தே தலைநகராகக் கொண்ட யூனியன் பிரதேசம் எது?

விடை: லட்சத்தீவு

6. தாதர் மற்றும் நாகர்கோவில் தலைநகரம் எது?

விடை :தாமன்

7. போர்ட் பிளேயரை தலைவர் தலைநகராகக் கொண்ட யூனியன் பிரதேசம்?

விடை :அந்தமான் நிக்கோபார்

8. இந்தியாவில் மொத்தம் எத்தனை யூனியன் பிரதேசங்கள் உள்ளன ?

விடை: யூனியன் பிரதேசங்கள்

9. இந்தியாவின் மிகப்பெரிய தேசிய பூங்கா எது?

விடை ஹெமி தேசிய பூங்கா

10. சுந்தரவன தேசிய பூங்கா அமைக்கப்பட்ட வருடம் எது ?

விடை: 1984

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *