ராணுவம்வேலைவாய்ப்புகள்

இராணுவத்தில் சேர ஓர் அறிய வாய்ப்பு!!!!

இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது .இந்திய ராணுவத்தில் எஸ்எஸ்சி டெக்னிக்கல் பிரிவில் வேலைவாய்ப்பு !!!!!

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ஆசை கொண்டவரா நீங்கள்!!!

இதோ… உங்களுக்கான கனவுப் பணி வாய்ப்பினை இங்கு பார்க்கலாம் .தொடர்ந்து வேலைவாய்ப்புத் தகவல்களை நீங்கள் பெற சிலேட்டு குச்சி உதவும்,..

பணியிடங்கள் :

இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்பு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 193 ஆகும் .இவற்றில் ஆண்கள் 58 பேரும் பெண்கள் 29 பேரும் டெக்னிக்கல் பிரிவில் பணி வாய்ப்பு பெறலாம் விண்ணப்பங்களை ஆன்லைனில் அனுப்பலாம்.

தகுதி

  1. இந்திய ராணுவத்தில் பணியாற்ற விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். மேலும் டெக்னிக்கல் பிரிவில் வல்லுநராகவும் இருக்க வேண்டாம்.
  2. வயதுவரம்பு: இந்திய ராணுவத்தில் விண்ணப்பிப்பவர்கள் எஸ்எஸ்சி டெக்னிக்கல் பிரிவில் பணியிடங்களுக்கு பெண்கள் விதவையாக இருப்பின் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்கும் ஆண்கள் 20 முதல் இருபத்தி ஏழு வயது உடையோர் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை

எஸ் எஸ் சி யின் மூலம் இந்திய ராணுவத்தில் பணியாற்ற விரும்புவோர் நேரடி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பம்:

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் கனவு கொண்ட விண்ணப்பதாரர்கள் எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு தளத்தின் லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம். அதனை முழுமையாகப் படித்துப் பார்த்து விண்ணப்பிக்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கினை பெற இங்கே கிளிக் செய்யவும்.

https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/SSC_TECH__58.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *