சீனா முதலீட்டில் கை வைக்க இந்தியா தயங்காது..!!
சீனா தனது முதலீட்டில் ஓலா, ஸ்னாப்டீல் ஸ்விக்கி ஆகியவற்றை இயக்கி வருகின்றது. இவை அனைத்தும் இயங்க சீனாவின் முதலீடு ஒரு முக்கிய காரணம் ஆகும். இந்தியாவில் சீனா நேரடி மறைமுக முக்கிய பங்காற்றுகிறது. சீனாவுக்கு தேசிய பொருளாதார ஒத்துழைப்பு இந்தியாவில் இருந்து கிடைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவில் சீனா நிறுவனங்கள் முதலீடுகளை செய்து உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவில் சீனா சார்பாக 23% ஸ்டார்ட் புதிதாக முளைத்துள்ளன கடந்த ஐந்து ஆண்டுகளில் 5.5 பில்லியன் டாலர் முதலீடு குவித்து வருகின்றது. 5ஜி பயன்படுத்தி சீனாவின் இருப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
சீனாவின் நிறுவனத்தின் முதலீட்டு சேவைக்கு அனுமதி இந்தியா அளித்துள்ளது. சீனாவுக்கு செயல்பட்டால் திருப்தி இல்லை என்றால் அதன் பல்லைப் பிடுங்க இந்தியா சீனாவின் முதலீட்டு நிறுவனங்களுக்கு மீது கை வைக்கும் என்பதில் என்ற சந்தேகமும் இல்லை. இந்தியா அமைதியாக இருக்கின்றது என்பதால் இந்தியாவை குறைவாக எடை போட வேண்டாம் என்பது இந்தியா உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.